முகப்பு » வர்த்தகம் » ஏற்றுமதியில் சந்தேகங்களா?

ஏற்றுமதியில் சந்தேகங்களா?

விலைரூ.75

ஆசிரியர் : சேதுராமன் சாத்தப்பன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

Rating

பிடித்தவை
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயமுத்தூர். பின். 641001. தொலைபேசி: 0422-2394614 (பக்கம் 152)

முற்றிலும் ஏற்றுமதி சம்பந்தப் பட்ட விஷயங்களை கேள்வி, பதிலாகத் தொகுத்திருக்கிறார் ஆசிரியர். உலகளவில் ஏற்றுமதி
ஆவணங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர், ஏற்றுமதி குறித்த கருத்தரங்குகளில் சிறப்பு பயிற்சியாளர் என்ற அனுபவத்தை இதில் இழையோட விட்டிருக்கிறார்.
தமிழகத்தில் ஏற்றுமதி முக்கியத் தொழில். அது குறித்த விளக்கம் தரும் வகையில் அமைத்திருப்பது சிறப்பாகும். நமது துணி 120 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது; தலைமுடி ரூ.500 கோடிக்கு மேல் ஏற்றுமதியாகிறது; நமது ரப்பர் தரம் மிகவும் உயர்ந்தது என்று பல தகவல்கள். ஏற்றுமதித் தொழிலில் உள்ள அனைவரும் விரும்பும் நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us