முகப்பு » பொது » பணம் செய்ய விரும்பு

பணம் செய்ய விரும்பு

விலைரூ.60

ஆசிரியர் : நாகப்பன் - புகழேந்தி

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. (பக்கம்: 160).

பணத்தை ஏன் சம்பாதிக்க வேண்டும், எப்படி சம்பாதிக்க வேண்டும், பெரும்பணக்காரர்களாக இருப்பவர்கள் எப்படி சம்பாதித்தனர் என்பதையெல்லாம் விளக்கி, எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன? அவற்றின் சாதக, பாதகங்கள் என்னென்ன? போன்ற தகவல்கள் இதில் ஆதாரத்துடன் தரப்பட்டுள்ளன.இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்ட், பங்குச் சந்தை போன்றவை குறித்தும், சேமிப்புக்கான முதலீடுகளை எவற்றில் போடலாம் என்பன குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.உழைத்து பெரும்பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது எதில் முதலீடு செய்வது என்று விவரம் தெரியாமல் தவிக்கும் பலருக்கு நல்ல வழிகாட்டி நூலிது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us