முகப்பு » சுய முன்னேற்றம் » நல்வாழ்வு நம் கையில்

நல்வாழ்வு நம் கையில்

ஆசிரியர் : லூயிஸ் எல்.ஹே

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

ISBN எண்: 978-81-8402-549-1

Rating

பிடித்தவை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

மனப் பயிற்சியில் ஈடுபட நாம் முன்வந்தால் ஏறக்குறைய அனைத்து விதமான பிரச்னைகளையும் குணப்படுத்திக் கொள்ள முடியும். இது வெறும் உபதேசக் கூற்று அல்ல. மருத்துவ சிகிச்சையைத் தவிர்த்து, மனவலிமையின் அசாத்திய சக்தியின் மூலம் புற்று நோயிலிருந்து தன்னை முற்றிலுமாக மீட்டுக் கொண்ட இந்த நூலாசிரியரின் அனுபவ மொழி. இவர் மனதின் அளவிட முடியாத ஆற்றலை வசப்படுத்திக் கொண்டு, உலக மக்களின் வழிகாட்டியாக உயர்ந்த வாழ்க்கைப் பயணத்தில் பயின்ற சூட்சுமங்களை, இந்தநூலில் வடித்துள்ளார்.சுயமாக குணப்படுத்திக்கொள்வது குறித்த இவரது நடைமுறை ஆலோசனைகள், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் புரட்சியை மலர வைத்துள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us