முகப்பு » விவசாயம் » குறுந்தாவரம் (போன்சாய்)

குறுந்தாவரம் (போன்சாய்)

விலைரூ.40

ஆசிரியர் : கலாநிதி சி.ரவீந்திரநாத்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: விவசாயம்

Rating

பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 90. விலை: ரூ.40).

குறுந்தாவர வளர்ப்பிற்கு பொருத்தமான தாவர வகைகள், அவற்றைக் குறுந்தாவரமாக வளர்ப்பதற்குப் பயன்படுத்தும் பொதுவான முறைகள், தேவையான உபகரணங்கள் போன்ற முக்கிய விஷயங்கள் விரிவாகவும் தெளிவாகவும் தரப்பட்டுள்ளன. இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் இக்கலைநுட்பத்தின் பெறுமதியையும், அதன் சிறந்த தன்மையையும் உணர்ந்து கொள்வர் என்பது நிச்சயம்.போன்காப் மரங்களின் வண்ணப் படங்களும் நூலுக்கு எழில் சேர்த்துள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us