முகப்பு » கம்ப்யூட்டர் » மைக்ரோசாப்ட் வேர்ட்2002 இன் ஆஃபிஸ் எக்ஸ்பி

மைக்ரோசாப்ட் வேர்ட்2002 இன் ஆஃபிஸ் எக்ஸ்பி

விலைரூ.150.00

ஆசிரியர் : செல்வி. காம்கேர் கே. புவனேஸ்வரி

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்

பகுதி: கம்ப்யூட்டர்

ISBN எண்: 978-81-8402-388-6

Rating

பிடித்தவை
கம்ப்யூட்டர்
மைக்‌ரோசாப்ட் வேர்ட் 2002 இன் ஆபீஸ் எக்ஸ்பி
காம்கேர் கே.புவனேஸ்வரி
ISBN கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸ்பி-ன் ஒரு அங்கமான மைக்ரோசாப்ட வேர்ட் 2002 என்ற பேக்கேஜுக்காகப் பிரத்யேகமாக எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் சிறப்பம்சங்கள்: * வேர்டிலிருந்தே இன்டர்நெட்டில் வெப் பக்கங்களைப் பார்வையிடும் வசதிகள். * வேர்டிலிருந்தபடி, இன்டர்நெட்டில் நெட் மீட்டிங் செய்யும் வசதி்யை விளக்கும் தகவல்கள். * இ-மெயிலையும், பேக்‌ஸையும் வேர்டிலிருந்தே அனுப்புகிற செய்தியைக் குறித்த விளக்கங்கள். * வாயால் பேசினாலும் ஆணையிட்டாலும் புரிந்து கொண்டு டைப் செய்வதோடு, சொல்கின்ற வேலைகளையும் செவ்வனே முடித்துத் தருகின்ற Speech Recognition பற்றிய விளக்கங்கள். * கையால் எழுதுவதைப் போலச் சாதாரணமான எழுத்தில் எழுதியவைகள், தானாகவே டைப் செய்யப்பட்டுத் திரையில் வெளிப்படும் அற்புத வசதியான Handwriting Recognition பற்றிய விளக்கங்கள். * மேக்ரோவைக் கையாளும் முறைக்கான விளக்கங்கள். மெயில் மெர்ஜ் பற்றிய விரிவான செய்திகள். * புத்தகத்தை லே அவுட் செய்வது எப்படி என்ற கேள்விக்கான அருமையான விளக்கங்கள். * ஹைபர்லிங்க் பற்றிய விரிவான விளக்கங்கள். * டாஸ்க் பேன்களைப் பற்றிய உபயோகமான செய்திகள். * டேபிள்களைக் கையாளும் முறைகளும், விளக்கங்களும் மற்றும் பல நுணுக்கமான செய்திகள், செயல்முறைகள் விளக்கப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us