முகப்பு » மாணவருக்காக » குழந்தைகளே, கலாமைக் கேளுங்கள்

குழந்தைகளே, கலாமைக் கேளுங்கள்

விலைரூ.95

ஆசிரியர் : ஜெ.ராதாகிருஷ்ணன்.

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: மாணவருக்காக

Rating

பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 120).

மரியாதைக்குரிய ஜனாதிபதி அப்துல் கலாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களை சந்தித்து கேள்வி கேட்கச் சொல்லி பதில் அளிப்பதை ஒரு பழக்கமாக கொண்டிருப்பவர். இந்த கேள்வி - பதில்களை ஆறு பிரிவுகளாக வகைப்படுத்தி தொகுத்து வழங்கியுள்ளார். குழந்தைகளின் கேள்விகளில் ஆர்வத்தின் வெளிப்பாடும், ஜனாதிபதியின் பதில்களில் தெளிவான அறிவுரையும் பளிச்சிடுகின்றன. கலாமின் கவிதை முன்னுரைக்கு முன் நம்மை வரவேற்கிறது. வண்ணப் படங்களுடன் மிக நேர்த்தியாக புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us