முகப்பு » அறிவியல் » கிராபிக்ஸ் அண்ட் அனிமேஷன்

கிராபிக்ஸ் அண்ட் அனிமேஷன்

விலைரூ.88

ஆசிரியர் : மா.ஆண்டோபீட்டர்

வெளியீடு: பெரிகாம், நூல் வெளியீட்டாளர்கள்

பகுதி: அறிவியல்

Rating

பிடித்தவை
பெரிகாம், நூல் வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள், 37, அஜீஸ்முல்க் இரண்டாவது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை-6. (பக்: 184)

கணினி சார்ந்த வேலைவாய்ப்புகளில் டி.டி.பி., மூலம் பெரும்பாலானோர் அதிகபடியான வேலைவாய்ப்புகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக தற்போதைய சூழலில் இருப்பது கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் துறை ஆகும். இந்நூலில் ஆசிரியர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் தொழில்நுட்பத்திற்கு இன்றியமையாத மென்பொருட்களான அடோப் போட்டோஷாப், அடோப் பிரிமீயர், மார்பிங், `3டி 'ஸ்டுடியோ மேக்ஸ் மேக்ரோ மீடியா டைரக்டர் போன்றவற்றை கற்று இத்துறைக்கு வர விரும்புபவர்களுக்கேற்ப மிகத் தெளிவாக இனிய தமிழில் படைத்துள்ளார்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

S.ganesan - Tiruchchirappalli,இந்தியா

Nalla book

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us