முகப்பு » சுய முன்னேற்றம் » அறிவுறுத்தலும், ஆற்றுப்படுத்தலும்

அறிவுறுத்தலும், ஆற்றுப்படுத்தலும்

விலைரூ.90

ஆசிரியர் : இரா.பசுமைக்குமார்

வெளியீடு: சாந்தா பப்ளிஷர்ஸ்

பகுதி: சுய முன்னேற்றம்

Rating

பிடித்தவை
சாந்தா பதிப்பகம், 13(5), ஸ்ரீராம், 2வது தெரு, ராயப்பேட்டை, சென்னை - 600 014. (பக்கம்: 242.)

பள்ளி செல்லும் பிஞ்சுக் குழந்தைகளுக்கும், நெஞ்சுரம் கொண்ட இளைஞர்களுக்கும் மட்டுமல்லாது, முதியவர்களுக்கும் கூட அவ்வப்போது அறிவுறுத்தல் தேவைப்படுகிறது.
சமுதாயத்திற்கும், அதில் பின்னிப்பிணைந்து வளர்ந்து வரும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இந்த அறிவுறுத்தல் மிக மிக முக்கியமானது!
ஆற்றுப்படுத்துதல் என்பது ஓர் உறவு நிலையாகும். அதில் ஒரு நபர், மற்றொரு நபரின் இணக்கப் பிரச்னைகளை புரிந்து கொள்ளவும் தீர்த்துக் கொள்ளவும் உதவுவதற்கு முயற்சி செய்கிறார்.
அறிவுறுத்தலும், ஆற்றுப்படுத்தலும் என்னும் இந்த நூல், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூலாகத் திகழும்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us