முகப்பு » மருத்துவம் » வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே!

வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே!

விலைரூ.200

ஆசிரியர் : கோ.அன்பழகன்

வெளியீடு: தமிழ்முனை பதிப்பகம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
தமிழ்முனை பதிப்பகம், 10, இரண்டாவது முதன்மைச் சாலை, 11, ராம் நகர், பெரவள்ளூர், சென்னை-82. (பக்கம்: 456.)

மூட்டுக்களை இயல்பாக நகர்த்த முடியாதபடி ஏற்படும் குறைபாடுகள், தேய்மானம், அழற்சி ஆகியவை குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் அன்பழகன் விளக்கமாகச் சொல்கிறார்.
இதனுடன் மறைமலை அடிகளார் எழுதிய உடல் நலக் குறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. நூறாண்டுகள் வாழலாம் என்கிறார் அடிகளார். இதழில் - "நீண்ட வாழ்க்கை' என்ற பெயரில் வெளியான உடல் நல மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

iPaper
சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us