முகப்பு » மருத்துவம் » மருத்துவம் அறிந்திட

மருத்துவம் அறிந்திட

விலைரூ.70

ஆசிரியர் : டாக்டர் பஞ்சாட்சரம் செல்வராஜன்

வெளியீடு: அன்னை சாரதா பதிப்பகம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
அன்னை சாரதா பதிப்பகம், 5050/1, பொன்னி காலனி அண்ணாநகர் மேற்கு, சென்னை-600 040 தொலைபேசி: 26164191, 26164192 (பக்கம்: 124)

இந்த நூலில், சின்னம்மை, வயிற்றுப்போக்கு, எலி ஜூரம், குடலிறக்கம் உட்பட பல்வேறு நோய்கள் குறித்து அனைவருக்கும் புரியும் வகையிலான எளிமையாக மருத்துவ கட்டுரைகளை ஆசிரியர் எழுதியுள்ளார்.
இதில் நோயின் அறிகுறிகள், அவற்றிற்கான சோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள் போன்றவை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக காலரா நோயின் அறிகுறிகள், அதை எப்படி கண்டறிவது, எவ்வாறு பரவுகிறது, அந்நோய் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் போன்றவை கொடுக்கப் பட்டுள்ளன.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us