Advertisement

விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!

₹ 360

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக அளவில் புகழ் பெற்ற இணையதளமான விக்கிப்பீடியாவில் படைப்புகளை உருவாக்குவதற்கு பயிற்சி தரும் நுால். வணிக நோக்கமற்ற, மிகப்பெரிய கூட்டுறவு இயக்கமாக வளர்ந்திருக்கிறது. இது, 329 மொழிகளில் அறிவை தரும் இணையக் கலைக்களஞ்சியம். -பிரமாண்டமான இந்த கலைக்களஞ்சியத்தில் பங்களிப்பதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கிறது. விக்கிப்பீடியா குறித்த சிறந்த வழிகாட்டி நுாலாக உள்ளது. இந்நுால் தமிழக அரசின் சிறந்த நுாலுக்கான பரிசைப் பெற்றுள்ளது. விக்கிப்பீடியா தொடர்பாக அவரது இரண்டாவது நுாலாக வெளியாகி இருக்கிறது. விக்கிப்பீடியாவில் பங்களிக்க வழிகாட்டும் நுால். –- இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்