Advertisement
மேலூர் மு.வாசுகி
மணிமேகலை பிரசுரம்
நல்ல புத்தகங்கள் தான் வாழ்வை செம்மைப்படுத்துகின்றன என்கிற மாதிரியான 20 எழுச்சிமிக்க கட்டுரைகளை தொகுப்பாக...
ஜெயஸ்ரீ
அகநி
புதிய முயற்சி புதிய பார்வை என, 175 ஹைக்கூக்களின் தொகுப்பு நுால். ஒவ்வொரு பாடலுக்கும் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பு...
முனைவர் பா.வளன் அரசு
கதிரவன் பதிப்பகம்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய நுால்கள் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அவரது...
அழகன்சுப்பு
செங்கனி பப்ளிகேஷன்ஸ்
கொல்கத்தா மாநகரில் பயணம் செய்ததை விவரிக்கும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். டாக்சி ஓட்டுனர்களில், 99...
அழ.முத்துப்பழனியப்பன்
விஜயா பதிப்பகம்
சைவம் வளர்த்த அருளாளர்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். துறையூர் ஆதீனம் கண்ட ஆதி சிவப்பிரகாசர்,...
ஜீ.முருகன் ஸ்ரீநேசன்
அறம் பதிப்பகம்
எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், பிரம்மராஜனின் நேர்காணல் மற்றும் ஆத்மாநாம், கோணங்கி ஆகியோரின் படைப்புகள்...
மா.சுரேஷ்
சமூகம் மீது படிந்துள்ள கழிவு, மன அழுக்கை நீக்க முயற்சிக்கும் கட்டுரை தொகுப்பு நுால். வாழும் இடத்தை போல், பணி...
ஜெகதா
நேஷனல் பப்ளிஷர்ஸ்
பேராசை கொண்டு சுற்றுச்சூழலை அழித்து வருவதையும், அதை தடுத்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்...
டாக்டர்.எம்.நாராயண வேலுப்பிள்ளை
நற்பவி பிரசுரம்
வில்லிபுத்துார் பாரதத்தைத் தழுவி, தமிழில் மகாபாரத நிகழ்ச்சிகளை எளிய உரைநடையில் விளக்கும் நுால். மொத்தம் 21...
குருதேவ் ஸ்ரீசுவாமி சிவானந்த மகராஜ்
தெய்வீக வாழ்க்கை சங்கம்
ஒழுக்க நெறிக் கோட்பாடுகள், சுயநலம், நீதி நெறி போன்றவை மனித இனத்திற்கான அடிப்படைக் கூறுகள் என்பதை சிறு சிறு...
அழகிய பாண்டியன்
குமரன் பதிப்பகம்
தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரையின் வாழ்க்கை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். முதல் பேச்சு போட்டி, வேலை...
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
கலைஞன் பதிப்பகம்
மகாகவி பாரதியாரின் நினைவு நுாற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள மிகப் பெரிய பாரதி கருவூலம் என்று மதிக்கத்தக்க...
லேனா தமிழ்வாணன்
சாதிக்க முடியாத இயலாமைக்கு உரிய காரணங்களை பட்டியலிட்டு, நம்பிக்கை தரும் விதமாக மன மாற்றத்தை ஏற்படுத்தும்...
சாமி சிதம்பரனார்
அழகு பதிப்பகம்
கம்பன் பெருமையை கல்வியில் சிறந்தவன், சக்கரவர்த்திப் பட்டம் பெற்றவர், வள்ளல் எனப் பதிவு செய்து, 16 தலைப்புகளில்...
க.தனபால்
யுனிக் மீடியா இன்டிகிரேட்டர்ஸ்
சிலம்பக் கலை பற்றி வெளிவந்துள்ள நுால். பொருத்தமான படங்களுடன் அமைந்துள்ளது. மொத்தம், 24 தலைப்புகளில் தகவல்கள்...
முனைவர் பா.தாமோதரன்
கற்பகம் புத்தகாலயம்
சலியாத முயற்சியை முதன்மையாகக் கொண்டு, நாளும் அயர்வின்றி இலக்கை நோக்கி பயணிப்பவர்களுக்கு, ‘முடியாததும்...
கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து, 42 தலைப்புகளில் உணர்த்தும் நுால். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை...
கே.ஜீவபாரதி
ஜீவா பதிப்பகம்
பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன், அப்துல் றஹீம், வீராங்கனைகள் ஜானகி தேவர்,...
தொ.பரமசிவம்
செண்பகா பதிப்பகம்
தமிழக மக்கள் பண்பாட்டில் சடங்குகளுக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகளை ஆராய்ந்து வெளிப்படுத்தும் நுால்....
சந்திரிகா சுப்ரமண்யன்
வசந்தா பதிப்பகம்
திருக்குறளின் உலகப் பொதுத் தன்மையை எடுத்துரைக்கும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு...
சுமதி
சந்தியா பதிப்பகம்
உண்மை கனமானது என அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவங்களின் தொகுப்பு நுால். நண்பரின் காதல் திருமணத்திற்கு...
அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடு
மூத்த படைப்பாளி அசோகமித்திரனை சந்தித்தது மற்றும் அவரது படைப்புகளை அணுகிய விதம் குறித்து எழுதப்பட்டுள்ள...
ரவி பார்கவன்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
ஆன்மாக்களோடு உரையாடியதாக பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். அன்னையர் போர்க்கொடி துாக்கி,...
வன்முறை வழக்கில் 33 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு Bihar Court Conviction
16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
சனாதனம் வேறு, கடவுள் நம்பிக்கை வேறு: திருமாவளவன் Thirumavalavan
மதுக்கடைகள் மூடியது வெற்று விளம்பரம் Tvk
சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை CBSE OMS Meth
இனி அடிக்கடி மக்களை முதல்வர் விஜய் சந்திப்பார் CM Vijay TVK MK Stalin Ministe rNirmalKumar