Advertisement
பேராசிரியர் இராஜ்.வசுந்தரா
சங்கர் பதிப்பகம்
இந்திய மாநிலங்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் நுால். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி தலைப்புகளில் தகவல்களை...
டாக்டர் வி.எஸ்.நடராஜன்
வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை
முதியோர் நலத்தில் அக்கறையுடன் எழுதப்பட்டுள்ள நுால். வயது முதிரும் போது ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து...
பொ.திருகூடசுந்தரம் பிள்ளை
முல்லை பதிப்பகம்
அறிவியல் தகவல்களை கேள்வி –பதில் பாணியில் பதிவு செய்துள்ள நுால். பிரபல எழுத்தாளர் கல்கியின் முன்னுரையுடன்...
அந்துமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வாசகர்கள் எதிர்பார்த்திருந்த ‘தினமலர் – வாரமலர்’ அந்துமணி யின் ‘கேள்வி – பதில்’ தொகுப்பு சிறப்பான புத்தகமாக...
அ.பரஞ்சோதி
ராஜாத்தி பதிப்பகம்
நில உரிமைக்கான ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்கும் நுால். கேள்வி – பதில் பாணியில் எளிமையாக...
ச. சிவகாமி
மாதவி பதிப்பகம்
திறனாய்வு செய்வது எப்படி என்ற வினாவிற்கு ஏற்ற விடையாய், வருங்காலத் திறனாய்வாளருக்கும் வாசல் திறக்கிறது....
முனைவர் சு.தினகரன்
அறிவியல் வெளியீடு
பொதுமக்களிடையே அறிவியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள நுால். கேள்வி – பதில்...
ரஜனி ரஜத்
தினமலர் வாரமலர் இதழில் வெளியாகும், அந்துமணி கேள்வி – பதில்கள் பகுதியை பற்றிய ஆய்வு நுால். அரசியல், திரைப்படம்,...
டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா
செண்பகா பதிப்பகம்
மருத்துவத் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு உதவும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். கேள்வி –...
வழக்கறிஞர் லிங்கன்
நெய்தல் வெளி
கடலை நம்பி வாழும் மீனவ சமுதாயம், சுனாமி, புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் அடையும் துன்பத்தையும்,...
நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தது, ‘தினமலர் – வாரமலர்’ அந்துமணியின், ‘கேள்வி – பதில்’ தொகுப்பு... இதோ புத்தகமாக...
வெ.இறையன்பு
தினத்தந்தி
பெரும்பாலான பத்திரிகைகளில், ‘வாசகர்களின் கேள்வி, அதற்கான ஆசிரியரின் பதில்கள்’ பகுதி இடம் பெறுவது வழக்கமாக...
அவ்வை அருள்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கிய கழகம்
‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா’ என்று பாடிய பாரதியை ஆச்சரியக் குறியாகக் காட்ட, 102 கேள்வி...
கிரேஸி மோகன்
தமிழ் கேள்வி, பதில் துறையை வளப்படுத்தும் வகையில், கல்கி இதழில் கிரேஸி மோகன் எழுதிய கேள்வி --– பதில் பகுதி...
டாக்டர் ஆர்.கார்த்திகேயன்
இந்த புத்தகத்தைப் பார்த்ததும், ‘இதெல்லாம் ஒரு புத்தகமா?’ என்று நினைக்க தோன்றுகிறதா? ‘ஆம்’ என்பது உங்கள்...
டாக்டர் என்.ரமணி
கண்ணதாசன் பதிப்பகம்
இது, தம்மபதம் நுாலின், எட்டாவது பாகம். புத்தர், ‘உன்னைத் தெரிந்து கொள்’ என்கிறார்; அதன் அர்த்தம், ‘நீ இல்லாததைத்...
முனைவர் நா.சிவாஜி கபிலன்
நாகுப்பிள்ளை வெளியீட்டகம்
தமிழ் இலக்கிய உலகம் கடல் போன்று விரிந்து உள்ளது. அதில் முழுவதும் அறிவது என்பது இயலாத ஒன்றாகும்....
லேனா தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
தமிழ் இதழியல் உலகில், பொது அறிவு களஞ்சியமாக வெளிவந்தது, ‘கல்கண்டு’ வார இதழ். அந்த இதழ் மலர துவங்கிய காலத்தில்...
மாலன்
கவிதா பப்ளிகேஷன்
நகைச்சுவை இழையோடும் புத்திசாலித்தனத்தோடு, 181 கேள்விகளுக்கு விடையளிக்கிறது...
சாரு நிவேதிதா
அந்திமழை
அந்திமழை பத்திரிகையில் கேள்வி, பதிலாக வந்துள்ள செய்திகளை தொகுத்து கூறுகிறது...
சா. அனந்தகுமார்
நிவேதிதா பதிப்பகம்
முக்கிய நிகழ்வுகள், துறைகள், அமைப்புகள், விளையாட்டு உள்ளிட்டவற்றின் தேவையான தகவல்களை கேள்வி, பதில்...
டாக்டர் கே.கணேசன்
ஆசிரியர் வெளியீடு
-...
பதிப்பக வெளியீடு
விகடன் பிரசுரம்
அறிவியல், அரசியல், சினிமா, எழுத்தாளர்கள் என, பல்வேறு துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களின், கேள்வி – பதில்...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கண்காணிக்க வி.ஏ.ஓ.,க்கள்
பிள்ளைவயல் பூச்சொரிதல் விழாவில் கலை நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை கலெக்டரிடம் பா.ஜ., புகார்
சிவகங்கையில் பொது வேலைநிறுத்தம் அரசு பஸ் இயக்கம் பாதிப்பு, மக்கள் அவதி
புனித நீராடி ராமநாதனிடம் மனமுருகி பிரார்த்தனை
தினமலர் இரவு 11 மணி செய்திகள் - 09 JULY 2025
அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க எம்எல்ஏ அழைப்பு pondicherry mla resigns