முகப்பு » கட்டுரைகள் » இப்படியும் அப்படியும்

இப்படியும் அப்படியும்

விலைரூ.65

ஆசிரியர் : தா.சந்திரசேகரன்

வெளியீடு: வாலண்டினா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21 (10), லோகநாதன் நகர், 2வது தெரு, (100 அடி ரோடு, எம்.எம்.டி.ஏ., பஸ் நிறுத்தம் அருகில்), சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 176).


எப்படியும் எழுதலாம் என்று எண்ணி எத்தனையோ பேர் நூல் எழுதுகின்றனர். ஆனால், இப்படித்தான் எழுத வேண்டும் என்று பிறர் பார்த்து, படித்து மகிழும் வண்ணம் அமைந்துள்ளது இப்படியும் அப்படியும் என்ற நூல்
நம் வாழ்க்கைப் பாதையில் யார் யாரெல்லாம் எப்படி எப்படி நடந்தனர் என்பதை கண்டு அவற்றின் பாடல்களை நமது தடங்களாக அமைத்துக் கொண்டால் வெற்றிக்கொடி நாட்டித் தடங்கல்களாக எதுவும் குறுக்கிட முடியாது என அழுத்தம் கொடுக்கிறார் இந்த இந்திய ஆட்சி நிர்வாகவியலில் வெற்றி பெற்ற ஆசிரியர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us