முகப்பு » ஆன்மிகம் » கூவாகம் கூத்தாண்டவர்

கூவாகம் கூத்தாண்டவர்

விலைரூ.60

ஆசிரியர் : சக்திவேல்

வெளியீடு: வரம் வெளியீடு

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
பாலு விஜயன், சக்திவேல்
ஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணுமாக இயற்கை செதுக்கிய படைப்புகள்.

வல்லினமும் இல்லாமல் மெல்லினமும் இல்லாமல் இடையினமாகப் பிறந்துவிட்டதால் எத்தனையோ தொல்லை.

எங்கள் கடவுளென்றும், எங்கள் கணவனென்றும் அரவானை அரவாணிகள் சமூகம் சொந்தம் கொண்டாடுவதன் பின்னணி என்ன?

உலக மீடியாக்கள் எல்லாம் கூவாகத் திருவிழாவைக் கூர்ந்து கவனிப்பதன் ரகசியமென்ன?

அரவாணிகளையும் அவர்களின் திருத்தலத்தையும் பின்னிப் பிணைந்து எழுதப்பட்ட இப்படியொரு நூல் வெளிவருவது இதுவே முதல்முறை.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us