முகப்பு » கட்டுரைகள் » காலக் கண்ணாடி

காலக் கண்ணாடி

விலைரூ.90

ஆசிரியர் : தமிழருவி மணியன்

வெளியீடு: கற்பகம் புத்தகாலயம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை

  4/2 சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை -17.    (பக்கம்: 168)

நேர்மையான சிந்தனையாளரும், தேசிய உணர்வு கொண்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியனின் சொற்பொழிவு, கட்டுரை, பேட்டி ஆகியவை, தமிழக இளைஞர்களின் நல்வாழ்வுக்கும், மேம்பாட்டுக்கும், பெரிய அளவில் துணை புரியக் கூடியவை.ஆசிரியராகப் பணிபுரிந்த இந்த வழக்குரைஞர், இளைய தமிழ்ச் சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய தகுதியும், திறமையும் உடையவர் என்பதை உறுதிப்படுத்தும் புத்தகம். பரிசளிக்கலாம். சமூகம் நலம் பெற சிந்திக்கிறவர் ஆசிரியர் என்பதை, இந்த புத்தகம் கட்டியம் கூறுகிறது .

 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

OR

Login with

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2013 Dinamalar - No :1 Tamil News Website. All rights reserved.  | Contact us