விலைரூ.290
புத்தகங்கள்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் - பெருமைகள்
விலைரூ.290
ஆசிரியர் : முத்துமணி
வெளியீடு: எல்.கே.எம். பப்ளிகேஷன்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
பக்கம்: 672.
பஞ்ச பூதத் தலங்களில், வாயுத் தலமாக விளங்குவது திருக்காளத்தி ஆகும். களத்ர தோஷம், ராகு - கேது தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக ஸ்ரீ காள ஹஸ்தி விளங்குகிறது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமையும், பெருமையும் அறிய இந்நூல் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை.இந்நூலில் காளத்தீஸ்வர சுப்ரபாதம், ஸ்தோத்திரம், சரணம், மங்களம் என்று நான்கு பகுதிகளுக்கும்,
பாடலும் - உரையும் எழுதியுள்ள நூலாசிரியரின் நுண்மதி போற்றத்தக்கதாகும். உரையில் பல புராணச் செய்திகளும், நாயன்மார்களின் குறிப்புகளும், பாரதியார் பாடல் வரிகளும் விரவிக் காணப்படுகின்றன. இவை படிப்பதற்குச் சுவையாக இருக்கின்றன.சிவனடியார்கள் படிக்க வேண்டிய அருமையான நூல்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with