முகப்பு » ஜோதிடம் » ஜோதிட நுணுக்கங்கள்

ஜோதிட நுணுக்கங்கள்

விலைரூ.100

ஆசிரியர் : தி.க.சந்திரசேகரன்

வெளியீடு: மேகதூதன் பதிப்பகம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஒருவரது ஜாதகத்தின் மூலம் ஜனன காலத்திலிருந்து, பலன்களை அறிவதற்கான, மிக முக்கியமான மற்றும் அடிப்படையான அம்சங்களை (ராசி, திதி, நவாம்சம், மூலத்திரிகோணம், கேந்திராதிபத்ய தோஷம், கிரகங்களின் பார்வை, பரிவர்த்தனை, அஸ்தங்கம், வக்ரகதி) ராசி கட்டங்களில் அமைத்து விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

புத்தகத்தின் பிற்சேர்க்கையில், வள்ளலார் அருளிய நோய் அணுகாதிருப்பதற்கான விதிமுறைகளையும் சேர்த்திருப்பது சிறப்பு. ஜோதிடம் பயில்வோருக்கு, மிகவும்
பயனுள்ள நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us