முகப்பு » மாணவருக்காக » படிப்பது சுகமே

படிப்பது சுகமே

விலைரூ.40

ஆசிரியர் : வெ.இறையன்பு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: மாணவருக்காக

Rating

பிடித்தவை
ஆசிரியர்-வெ.இறையன்பு, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர்,சென்னை-600 098.பக்கங்கள்:128.படிப்பது பாரமே என்று மாணவர்கள் நினைத்துவிடாமல் இருக்க, படிப்பது சுகமே என்று ஐ.ஏ.எஸ். அதிகாரியான வெ.இறையன்பு அவர்கள் இந்நூலில் விளக்கிக் கூறுகிறார். பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் அலுப்பு, சலிப்பு அடைந்துவிடாமல் தேர்வு எழுதத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

Share this:

வாசகர் கருத்து

- ,

ஐ.ஏ.எஸ். அதிகாரியான வெ.இறையன்பு அவர்களின் ரசிகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us