முகப்பு » பொது » கல்கண்டு, முத்தாரம் - வார இதழ்கள் ஒப்பாய்வு

கல்கண்டு, முத்தாரம் - வார இதழ்கள் ஒப்பாய்வு

விலைரூ.70.00.

ஆசிரியர் : அ. ஐயப்பன்

வெளியீடு: எஸ்.எஸ். பப்ளிகேஷன்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -17; பக்கங்கள்: 140;

துணுக்குச் செய்திகளாகவே பெரிதும் வெளியிட்டுத் தமிழ் வாசகர் நெஞ்சங்களில் பெரும் இடத்தைப் பெற்ற இதழ்கள் கல்கண்டு மற்றும் முத்தாரம் ஆகியவை. இவ்விரு இதழ்களுக்குமான ஒப்புமைகளைக் கண்டறிந்து எழுதப் பட்ட சிறந்த ஆய்வுநூலாக இந்நூல் மலர்ந்துள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us