முகப்பு » கட்டுரைகள் » துளிகள் (தொகுதி – 3)

துளிகள் (தொகுதி – 3)

விலைரூ.100

ஆசிரியர் : அழ­கிய சிங்கர்

வெளியீடு: விருட்சம் வெளியீடு

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அன்றாட நிகழ்வுகளை புதிய பார்வையுடன் தொகுத்துள்ள நுால். புத்தக தேடல், விரும்பி வாங்கிய நுால்கள், வாசித்து பகிர்ந்தவை, ரசித்தவை குறித்து பகிர்கிறது. கவிஞர்கள், அறிஞர்கள், தலைவர்களின் நினைவு நாளை குறிப்பிட்டு தனித்துவத்தை அலசுகிறது.

அஞ்சல் அட்டையில், குட்டி கதை எழுதிய நினைவுகள், சிறுகதை போட்டிகளில் பங்கேற்ற அனுபவங்களை கூறுகிறது. கொரோனா தொற்று காலத்தில், வங்கி பணத்தை இழந்த பெண்ணின் கவலையை பகிர்கிறது. எலிகள் புத்தகத்தை மட்டும் உண்ணவில்லை; கதை, கவிதை, அனுபவம், வரலாறு போன்ற படைப்புகளையும் ஜீரணிப்பதை கூறுகிறது.

பாரதி இல்லத்தில் நடந்த விழாவை பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகிறது. இலக்கியம் சார்ந்து பயணிப்பவர்களுக்கு உதவும் நுால்.

– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us