முகப்பு » அரசியல் » வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் அரசியல்

வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல் அரசியல்

விலைரூ.160

ஆசிரியர் : சூ.சக்கரவர்த்தி மாரியப்பன்

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றி அலசும் நுால்.

தேர்தல் சீர்திருத்தம், மின்னணு இயந்திர வரலாறு, கட்சிகளின் கருத்து, வழக்கு என, பல கோணங்களில் விவரிக்கிறது. இயந்திரத்தை எதிர்த்த கட்சிகள் வெற்றி பெற்றது பற்றி கேள்வி எழுப்புகிறது.

கள்ள ஓட்டு, மலை பிரதேச பயன்பாடுகள் பற்றி கூறுகிறது. ஓட்டு போட்ட பின் ஒப்புகை சீட்டு வழங்குவதன் அவசியத்தை கூறுகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சுற்றி பிணைந்த நுால்.

– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us