முகப்பு » அரசியல் » ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன்...

ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன்...

விலைரூ.240

ஆசிரியர் : எஸ்.ரஜத்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குறுகிய காலத்திலேயே ஏகப்பட்ட சோதனைகளை சந்தித்த, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நுால். பள்ளிப் பருவம், சினிமா அனுபவம், பல டைரக்டர்களிடம் மாறுபட்ட சூழ்நிலைகளில் நடித்தது போன்ற சுவையான நிகழ்வுகளை குறிப்பிடுகிறது.

வாழ்க்கை சம்பவங்களை வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஒரு புத்தகம் படிக்கிறோம் என்ற எண்ணம் வரவில்லை; நேரடியாக பேசுவது போல் உள்ளது.

‘பிஎச்.டி., படிக்கிறது; லாயராகிறது என்பது கனவாக இருந்தாலும், சினிமாவில் சேருவதாக எடுத்த முடிவு பற்றி என்றைக்குமே வருந்தியது கிடையாது’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us