முகப்பு » கதைகள் » தேவ ரகசியம்

தேவ ரகசியம்

விலைரூ.350

ஆசிரியர் : ‘காலச்சக்கரம்’ நரசிம்மா

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
எவரிடமும் கூறக்கூடாத ரகசிய செய்தி, மருத்துவமனையில் பணிபுரியும் மாதம்மாவுக்கு கிடைக்கிறது. அது, ஒரு மாதமாக கோமாவில் இருந்த முதல்வர் கூறியது. அந்தச் செய்தியை ஆத்மிகாவிடம் தெரிவிக்கச் சொல்லியிருந்தார். அவரை தேடி கண்டறியும் முன், முதல்வர் இறந்து போகிறார்.

முதல்வருக்கு யாரால் ஆபத்து; இறப்பில் உள்ள மர்மம் என முடிச்சுகளோடு துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்க்கும் நாவல். அரசியல் குறித்து பரபரப்பாக உள்ளது. ஆட்சியில் உள்ளவர் வாழ்க்கை, சாதாரண குடிமக்கள் வாழ்க்கையை விட நிரந்தரம் இல்லாதது என்பதை காட்டுகிறது.

முதல்வர் வாழ்வின் மர்ம முடிச்சை அவிழ்த்து, முறையான விடை தேடுகிறது தேவ ரகசியம். வாசகர்களும் படித்து அறிந்து மகிழலாம்.

– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us