முகப்பு » கட்டுரைகள் » திசைகள் உன்னை திரும்பிப் பார்க்கும்

திசைகள் உன்னை திரும்பிப் பார்க்கும்

விலைரூ.120

ஆசிரியர் : க.இராமச்சந்திரன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தன்னம்பிக்கை மிளிரச் செய்யும் கட்டுரைத் தொகுப்பு நுால். வாழ்க்கைக்கான படிப்பினைகள், அனுபவம் கற்றுத் தரும் பாடங்கள், பெரியோர்களின் சிந்தனைகள், வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்வுகள் என அடுக்கடுக்காக, 21 வசீகரத் தலைப்புகளில் தொகுத்து தரப்பட்டிருக்கிறது.

ஒருவரை சந்திக்கும் போது எப்படி நலம் விசாரிக்க வேண்டும்; வாழ்க்கையில் வழிகாட்டிகளாக இருந்தவர் களுக்கு எப்படி வணக்கம் தெரிவிக்க வேண்டும்; வெளிச்சம் வெளியே மட்டுமல்ல, இதயத்திலும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும்.

விருப்பமான செயலுக்கு வெற்றி நிச்சயம் என்பதை தக்க உதாரணங்களுடன் விளக்கி ஈர்க்கிறது. தன்னம்பிக்கை தரும் எழுத்துக்களை விரும்புபவர்கள் தவற விடக்கூடாத நுால்.

– ஊஞ்சல் பிரபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us