முகப்பு » கட்டுரைகள் » தொல்காப்பிய ஆய்வுக்களமும் தளமும்

தொல்காப்பிய ஆய்வுக்களமும் தளமும்

விலைரூ.150

ஆசிரியர் : இ.கி.இராமசாமி

வெளியீடு: செல்லப்பா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தொல்காப்பியத்தை மையப்படுத்தி கருத்தரங்குகளில் வழங்கிய உரைகளை தொகுத்து உருவாக்கிய நுால். முரண் கருத்துகள் பலவற்றை முன்வைத்து மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது.

சங்க இலக்கிய உரைகளில் செய்யுள்களை எடுத்துக்காட்டி சுட்டப்பட்ட திணை பாகுபாடு பற்றிய ஆராய்ச்சி முடிவுகள், புதிய மேலாய்வு களங்களை நோக்கியுள்ளன.

பெரிய புராணம் முதலாக தற்கால காப்பியங்கள் வரை, தொல்காப்பியம் வகுத்த அகத்துறை மரபுகள் மீறப்பட்டுள்ளதை உதாரணங்களோடு ஆய்ந்து காட்டியுள்ளது.

சங்க இலக்கியங்களில் திணை, உரை, கொளு போன்றவற்றை மீளாய்வு செய்ய வேண்டிய தேவையை குறிப்பிடும் நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us