முகப்பு » கட்டுரைகள் » திரைக்குப் பின்

திரைக்குப் பின்

விலைரூ.390

ஆசிரியர் : அசோகமித்திரன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சினிமா குறித்த தகவல்கள் அடங்கிய நுால். பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அனுபவங்களில் இருந்து பதிவாகியுள்ளது. திரைப்படத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்கள் சுவாரசியம் குன்றாமல் தரப்பட்டுள்ளன.

தமிழில் கலைப் படங்கள் ஏன் வருவதில்லை என்ற அலசலும் உள்ளது. திரைப்படங்கள், பிரமுகர்கள், விழாக்கள் என பல அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது.

அனுபவக் கருத்துக்கள் மிகவும் துல்லியமாக பதிவாகியுள்ளன. சுவாரசியம் குன்றாத நடையுடன் திரைப்பட உலகம் பற்றிய பெட்டகமாக அமைந்துள்ள நுால்.

– விநா


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us