முகப்பு » விவசாயம் » நாடு காக்கும் நல்லதிட்டம்

நாடு காக்கும் நல்லதிட்டம்

விலைரூ.120

ஆசிரியர் : இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ்.நாராயணன்

வெளியீடு: அறிவுப் பதிப்பகம்

பகுதி: விவசாயம்

Rating

பிடித்தவை
அறிவுப்பதிப்பகம், 142, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை-14. (பக்கம்: 292. டெம்மி)

இயற்கை வேளாண்மை பற்றி அற்புதமான பயனுள்ள நூல். உரமாகும் ஊர்க்குப்பைகள், பார்புகழும் பஞ்சகவ்யம், வீட்டு மாடியிலும் தோட்டம் போடலாம், முருங்கை விவசாயம், பனை வளர்ப்பு, மழை வழங்கும் பாடம், தாகம் தீர்க்கும் தர்பூசணி என 44 தலைப்புக்களில் இன்றைய விவசாய நிலைக்குத் தேவையான பல பயனுள்ள ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள் மட்டுமல்ல, விவசாய விளைப்பொருட்களை உணவாக கொண்டும் அனைவரும், படித்துத் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய நூல்கள் நாட்டின் விவசாயத்தை உயர்த்த பெரிதும் பயன்படும்.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us