முகப்பு » வாழ்க்கை வரலாறு » நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா

விலைரூ.100

ஆசிரியர் : தா.பாண்டியன்

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

Rating

பிடித்தவை
குமரன் பதிப்பகம், 3, முத்து கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 256).

தென் ஆப்ரிக்க விடுதலைக்குப் போராடிச் சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவின் வரலாற்றைத் தெரிவிக்கிறது இந்நூல். உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த தலைவராக விளங்கும் நெல்சன் மண்டேலாவைப் பின்பற்றத் தக்க பண்புகள் இந்நூலில் வெளியிடப்பட்டிருக்கின்றன.நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிலாலா என்பது தான். அவர் படித்த பள்ளியின் ஆசிரியர் தான் அவருக்கு நெல்சன் மண்டேலா எனப் பெயர் சூட்டியுள்ளார். மண்டேலாவின் தந்தையாரின் மறைவுக்குப் பிறகு அவர் தெம்புப் பகுதியின் அரசப்பிரதிநிதியின் வீட்டில் வளர்ப்பு மகனாக வளர்ந்தது, அவரது கல்லூரிக் கல்வி, போராட்ட வாழ்க்கை அனைத்தையும் இந்த நூல் தெரிவிக்கிறது.எளிய நடையில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பதால் அனைவரையும் படிக்கத் தூண்டும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us