முகப்பு » பயண கட்டுரை » தாய்லாந்து தேவதைகள்

தாய்லாந்து தேவதைகள்

விலைரூ.30

ஆசிரியர் : புஷ்பா தங்கதுரை

வெளியீடு: ஆர்.எஸ்.பி., பப்ளிகேஷன்ஸ்

பகுதி: பயண கட்டுரை

Rating

பிடித்தவை
தாய்லாந்து தேவதைகள் ; இனிக்கும் 21 இரவுகள் : நூலாசிரியர்: புஷ்பா தங்கதுரை. வெளியீடு: ஆர்.எஸ்.வி., பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜானிகான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 96).

உலகத்துப் பெண்களிலேயே பேரழகிகள் தாய்லாந்து தேசத்து நங்கையர். பொதுவாக கீழை நாடுகளில் இரவுக் களியாட்டங்களில் கிறங்க வைப்பவை. "இனிக்கும் 21 இரவுகள்' பற்றி தான் கண்ட அனுபவங்களை தீட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us