முகப்பு » இலக்கியம் » டி.வி.எஸ்.வேணு சீனிவாசன்

டி.வி.எஸ்.வேணு சீனிவாசன்

விலைரூ.20

ஆசிரியர் : நரேந்திரன்

வெளியீடு: கலைஞன் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
கலைஞன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 64. விலை: ரூ.20).

வேணு சீனிவாசன் - டி.வி.எஸ்., பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது ஏகப்பட்ட இன்னல்கள்!

அரசின் தொழில் திட்டங் களில் குழப்பம், மக்களிடையே வறுமை, குறைந்த பணப் புழக்கம் - திறமையான இளைஞர்கள் திசை திருப்பப்பட்டு, மன உறுதி அற்றுப் போகும் வழி தெரியாது குழம்பி நின்ற நிலை. ஆனாலும், வேணு அயராது உழைத்து வெற்றி கண்டார்.

மக்களுக்குத் தேவையான வடிவமைப்பு, சரியான தயாரிப்பு, விரிவான சந்தைப்படுத்தல், நம்பகமான சேவை - இவையே இன்று இந்தியத் தெருக்களில், சந்துகளில், காடு மேடுகளில் சீறிச் செல்லும் டி.வி.எஸ்., டூவீலர்கள்.

வேணுவின் சரித்திரம் வாசகர்களை வசீகரிக்கும்! படித்துப் பாருங்கள்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us