முகப்பு » அறிவியல் » அறிவியல் கனவும் நனவும்

அறிவியல் கனவும் நனவும்

விலைரூ.75

ஆசிரியர் : மு.கலிய பெருமாள்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: அறிவியல்

Rating

பிடித்தவை
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 228)

அன்றாட வாழ்வில் அறிவியலின் பங்கை அறிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும், குறிப்பாக இளைய தலைமுறைக்கு இந்நூல் மிகவும் பயன்படும்.மழைத் துளிகள் மின்சாரத்தை உண்டாக்குகின்றனவா? அல்லது மின்னல் வடிவில் தோன்றும் மின்சாரம் மழைத் துளிகளை உண்டாக்குகின்றதா? ஆறுகள் ஏன் வளைந்து - வளைந்து ஓடுகின்றன? போன்ற எளிமையாகத் தோன்றும் கேள்விகளுக்கு ஆசிரியர் விஞ்ஞான ரீதியாக விடை தரும் பாங்கு அருமை!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us