முகப்பு » மருத்துவம் » மருத்துவ அறிவியல்

மருத்துவ அறிவியல்

விலைரூ.100

ஆசிரியர் : ஜோ.ஜாய்ஸ் திலகம்

வெளியீடு: திலகம் பதிப்பகம்

பகுதி: மருத்துவம்

Rating

பிடித்தவை
திலகம் பதிப்பகம், டி.ஜெ.7, துரைராஜ் நகர், எம்.எம்.டி.ஏ., வாட்டர் டேங்க் ரோடு, சென்னை-29. (பக்கங்கள்: 224)

அதிகப் பணம் செலவு செய்யாமல், குறைந்த செலவில் நிறைந்த பயனைப் பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் தங்களை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், தங்கள் உடல் உறுப்புக்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கெஞ்சும்படி அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பாகும்.

இந்நூல் ஆசிரியர் முன்பு இரு நூல்களை எழுதி புகழ் பெற்றவர். இந்நூலும் படிப்பவர்களுக்குப் பயனளிக்கும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us