/ சுய முன்னேற்றம் / உங்கள் வாழ்க்கைக்கான 3 புத்தகங்களும் ஒன்றாக...!

₹ 160

வாங்க சம்பாதிக்கலாம், மாற்றம் நல்லது, நீங்கள் ஏன் இன்னும் பணக்காரர் ஆகவில்லை என்ற தலைப்புகளில் அமைந்த தொகுப்பு நுால். தொழில் துறையில் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ ஈடுபட்டு முன்னேற வழி காட்டுகிறது. திட்டமிட்ட முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் கண்முன் காட்டப்பட்டுள்ளன. ஒரு நாளில் எத்தனை மணிநேரம் சேமிக்கலாம்; அதை எப்படி பகுதி நேரத் தொழிலுக்குப் பயன்படுத்தலாம் என எடுத்துரைக்கிறது. அடுக்கு மாடி குடியிருப்பில் எப்படி தொழில் செய்யலாம் என வழிகளை கூறுகிறது. எந்தப் பக்கத்தை எடுத்தாலும் ஏதாவது தொழில் தொடங்க வழிமுறை கிடைக்கிறது. முன்னேற வழிகாட்டும் நுால். – முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை