/ ஜோதிடம் / அடிப்படை ஜோதிட கணிதம்
அடிப்படை ஜோதிட கணிதம்
ஜோதிடக் கலையை கற்று தரும் நுால். கோவிலில் அர்ச்சனை செய்யவும், திருமணப் பொருத்தம் பார்க்கவும், ஜாதகம் குறிக்கவும், பலன்கள் அறியவும், பிறப்புக்கும், இறப்புக்கும் ஜோதிட அறிவு தேவை என்ற அடிப்படையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நவ கிரகங்கள், ராசி மண்டலம், தமிழ் ஆண்டுகள், ஓரைகள், தசாபுத்தி விபரங்கள், தாரா பலம், திருமண காலம், தமிழ் காலக்கணக்கு பஞ்சாங்கம் உட்பட பலவற்றையும் விளக்குகிறது. அதிர்ஷ்ட எண்கள் பற்றியும் தகவல்கள் தரப் பட்டுள்ளன. நவ கிரக கோவில்கள் சென்னையிலும் இருக்கும் விபரங்கள் தரப்பட்டுள்ளன. சுப காரியங்கள் செய்தல், திருமணப் பொருத்தம் பார்க்கும் முறை, எண் கணிதம், ராசிக்கற்கள் குறித்தும் விளக்கப் பட்டுள்ளது. ஜோதிட கணித பாடநுால். – முனைவர் மா.கி.ரமணன்




