/ கட்டுரைகள் / அறிவாளி சிரிப்புகள்

₹ 80

நகைச்சுவை துணுக்குகளை தொகுத்து வெளியிட்டுள்ள நுால். அரசியல், கலை, இலக்கிய உலகில் பிரபலமாக இருந்தவர்கள் நேரத்துக்கு தக்கவாறு பேசியவற்றில் உள்ள நகைச்சுவை தகவல்களும் தேடி எடுத்து தொகுக்கப்பட்டுள்ளன.சாதாரணமாக பேசுவது சில நேரங்களில் நகைச்சுவையாக வெளிப்படுகிறது. எண்ணி எண்ணி சிரிக்க வைக்கிறது. அதிலும், பிரமுகர்களின் பேச்சு என்றால், கேட்கவே வேண்டாம். முக்கிய பிரமுகர்கள், நேரத்துக்கு தகுந்த விதமாக பேசியவற்றில் இருந்து, வெளிப்பட்ட நகைச்சுவை துணுக்காக வெளிப்பட்டுள்ளது. நகைச்சுவை துணுக்குகளும் இடையிடையே உள்ளன.– ராம்


சமீபத்திய செய்தி