/ கேள்வி - பதில் / அறிவியல் நோக்கில் அந்தரங்கம் (கேள்வி - பதில்கள்)
அறிவியல் நோக்கில் அந்தரங்கம் (கேள்வி - பதில்கள்)
41-பி, சிட்கோ இண்டஸ்ரீயல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 120)போன்: 044-2635 9906, 2625 1968. தாம்பத்ய உறவில் இனிமை கூடவும், முழு திருப்தி ஏற்படவும், இதுகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், இந்த நூலில் நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. பாலியல் உறவு என்பது ஒரு புதிர் என எண்ணுவோருக்கு பல விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பலருடைய சந்தேகங்கள் தீர்க்கப்பட்டுள்ளன. எல்லாமே கேள்வி - பதில் பாணியில் இருப்பதால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. சுப.சதாசிவம் மருத்துவத் துறையிலும், எழுத்துத் துறையிலும் நீண்ட நாள் அனுபவம் உடையவர். இது ஒரு அறிவியல் அணுகுமுறை நூல். எனவே ஆபாசம் என ஒதுக்கித் தள்ளாத வகையில், பாலியல் உறவு பற்றிய புத்தகம் இது என்று கூறலாம்.