/ சுய முன்னேற்றம் / ஒவ்வொரு நாளும் ஆனந்தம்
ஒவ்வொரு நாளும் ஆனந்தம்
ஆசிரியர்-கே.ஜி.எஃப்.பழனிச்சாமி. வெளியீடு: மலர் பிரிண்டர்ஸ், சென்னை-34.வாழ்வின் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுப்பது சிந்தனைகள்! உங்கள் சிந்தனைகள் முறையாக இருந்து விட்டால் நீங்கள் விரைந்து முன்னேறுவது உறுதி! இங்கே நாளும் ஓர் நற்சிந்தனையை வழங்கியிருக்கிறோம். இவற்றைப் படித்து உங்கள் நடைமுறை வாழ்வில் பயன்படுத்துங்கள். ஒன்வொரு நாளும் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள், நிச்சயம்!.