/ இலக்கியம் / மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை
மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை
மனிதனால் நீண்ட நாள் வாழ முடியும் என நம்பிக்கை ஊட்டும் நுால். சிலரது வாழ்க்கையில் அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம். நிகழ்வுகளை முன் அறியும் ஆற்றல், நல்ல பழக்க வழக்கத்தால் கிடைக்கும் என உணர்ந்து எடுத்துக்காட்டுடன் தருகிறது.




