/ வாழ்க்கை வரலாறு / வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர்

₹ 60

நர்மதா பதிப்பகம், 10, நாணா தெரு, தி.நகர், சென்னை-17. தொலைபேசி: 2433 4397. (பக்கம்: 168) எம்.ஜி.ஆரைப் பற்றிய முழுமையான வரலாற்று நூல் என்று கூற முடியாவிட்டாலும் வள்ளலாக வாழ்ந்த ஒரு பெருமகனின் வாழ்க்கையின் ஒரு பரிமாணத்தைச் சித்தரி க்கும் நூல் என்று இதைக் குறிப்பிடலாம். பத்திரிகையாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியதை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். பக்கத்திற்கு பக்கம் அபூர்வப் புகைப்படங்கள். எம்.ஜி.ஆர்., அன்பர்களுக்கு இது ஒரு புதிய புத்தக விருந்து.


முக்கிய வீடியோ