/ கட்டுரைகள் / உயிர் விளையும் நிலங்கள்

₹ 66

தமிழ்ப் புத்தகாலயம்- தாகம், பு.எண்:34, ப.எண்: 35, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை- 600017; மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகளை தெளிவாக 25 கட்டுரைகள் வடிவில் கூறியுள்ளார் ராஜம் கிருஷ்ணன். தம் கருத்துக்களோடு, மருத்துவர் ஆலோசனை, அறிவுசார் அமைப்பு, இதழாளர் கருத்துகளைத் தகவல், தாவு- தீர்வுகளாக சுவையுடன் கூறுகிறார் ஆசிரியை.


சமீபத்திய செய்தி