/ வாழ்க்கை வரலாறு / ஜேம்ஸ் வாட் - தாமஸ்
ஜேம்ஸ் வாட் - தாமஸ்
பிரேடிஜி, எண் 33/15, ஏதெம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18; தாமஸ் ஆல்வா எடிசனுக்கு நிகராகக் கொண்டாடப் படும் முக்கியக் கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட். நீராவி எஞ்சினின் செயல்பாட்டை அதிகப் படுத்தி, தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் அவரின் உத்வேகமூட்டும் வாழ்க்கை வரலாறு.