/ கட்டுரைகள் / பதிப்புத்துறை முன்னோடி மூவர்

₹ 15

நூலாசிரியர்: சோமலெ. வெளியீடு: முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 48.)செட்டிநாடும், செந்தமிழும் என்னும் நூலில் வெளிவந்த கட்டுரையே தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சக்தி காரியாலயம் வை.கோவிந்தன், தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை, முல்லை முத்தையா ஆகியோரின் பதிப்புப் பணிகளைப் பேசுகிறது.இம்மூவரின் பணிகள் அபாரமானவை. அதை இந்த நூலில் காணலாம்.


புதிய வீடியோ