/ ஆன்மிகம் / வாருங்கள்... சீரடி சாய்பாபாவை தரிசிப்போம்!

₹ 200

சீரடி சாய்பாபா, பக்தர்களுக்கு அருளிய அதிசயங்கள், மகிமைகளை எடுத்துரைக்கும் நுால். ஆத்மார்த்தமாக அழைத்து அருள் பொங்கும் முகத்தை மனதில் நிறுத்தி உள்ளம் உருக வேண்டினால் கவலைகள் எல்லாம் பறந்தோடிவிடும் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளது. இறைவனின் அவதாரமாக ஏற்று, 30 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சீரடி சாய்பாபாவை குலதெய்வமாக ஏற்றுள்ள குடும்பங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. பாபா, சீரடியில் இருந்த 60 ஆண்டுகளில் நிகழ்ந்தவை தெளிவாக தொகுத்து தரப்பட்டுள்ளன. பாபா நிகழ்த்திய அற்புதங்களை தவறவிடாமல் எளிய நடையில் பதிவு செய்துள்ள நுால். – சிவா


முக்கிய வீடியோ