/ வாழ்க்கை வரலாறு / தீரன் சின்னமலை
தீரன் சின்னமலை
இந்திய விடுதலைப் போராட்டத்தில், தமிழர்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்ததில், தீரன் சின்னமலையும் ஒருவர். இவரின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் தெளிவாக எடுத்துரைக்கும் நுால்.தீர்த்தகிரி கவுண்டர், தீர்த்தகிரி சர்க்கரை என அழைக்கப்படும் தீரன் சின்னமலை, வெள்ளையருக்கு சிம்ம சொப்பனமாக, இறுதி மூச்சு வரை அடிபணியாமல், எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்த தகவல்களை தந்துள்ளார். ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நுால்.– விஷ்வா