/ மருத்துவம் / சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி?

₹ 60

சிறுநீரகத்துக்கு வரும் ஆபத்தை அறிவிக்கும் வகையில் உள்ள நுால். ரத்த சர்க்கரையின் அளவை சரியாக கட்டுப்படுத்தாவிட்டால், காலப்போக்கில் சிறுநீரகங்கள் மோசமாக பாதிக்கப்படலாம். வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்துதல், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சுயமாக மாத்திரை உட்கொண்டால் சிறுநீரகம் பாதிப்புக்கு உள்ளாகும் என்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்க முன்னெச்சரிக்கை தகவல்களை தெரிவிக்கிறது.சிறுநீரகத்தை பாதிக்கும் நீர்க்கட்டி அழற்சி, சிறுநீரகக் கற்களுக்கான வைத்தியம், உணவு பரிந்துரைகள், மூலிகை சிகிச்சை மற்றும் சிறுநீரகச்செயல்பாட்டை நீடிக்கும் உத்திகள் போன்ற 21 தலைப்புகளை உள்ளடக்கியது. சிறுநீரகத்தை பாதுகாத்து பராமரிப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கும் நுால்.– வி.விஷ்வா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை