/ கேள்வி - பதில் / இந்திய மாநிலங்கள் வினா – விடை

₹ 170

இந்திய மாநிலங்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் நுால். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி தலைப்புகளில் தகவல்களை தொகுத்து வழங்குகிறது. தகவல்கள் கேள்வி – பதில் பாணியில் அமைக்கப்பட்டுள்ளன.இந்த முறை போட்டித் தேர்வு எழுதுவோர், தயாராக உதவும். கேள்வி எழுப்பியபடி வாசித்தால், விடைகள் மனதில் பதியும். மாநிலங்களின் அடிப்படை விபரங்களை அறிந்து கொள்ள உதவும் நுால்.– ஒளி


வாசகர்கள் கருத்துகள் (2)

Tamularasu
ஆக 19, 2025 05:54 PM

மாநிலம்


Tamularasu
ஆக 19, 2025 05:56 PM

மாநிலம் தழுவிய


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை