/ அறிவியல் / இஸ்ரோ

₹ 175

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பற்றிய தகவல்களை சுருக்கமாக எடுத்துரைக்கும் நுால்.விண்வெளி ஆய்வு நிறுவன உருவாக்கமும் செயல்பாடுகளும் முதலில் தரப்பட்டுள்ளது. தொழில் நுட்ப விபரங்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தனித்தனியாக அறியத்தருகிறது. மாணவர்களை விஞ்ஞானியாக உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்த விபரமும் தரப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வில் நிறுவனத்தின் செயல்பாடுகள், செயற்கைக்கோள் குறித்த விபரங்கள் தரப்பட்டு உள்ளன. உலக அளவில் நிறுவனத்துக்கு கிடைத்துள்ள அங்கீகாரங்களும் விளக்கப்பட்டுள்ளன. விண்வெளி திட்டங்களை செயல்படுத்தும் விஞ்ஞானிகள் பற்றியும் அறியத் தருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பற்றிய அறிமுக நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை