/ வாழ்க்கை வரலாறு / ஜனநாயகன் கற்பூரி தாக்கூர்

₹ 500

ஒடுக்கு முறைக்கு உள்ளான மக்களின் உரிமைகளை மீட்க, கற்பூரி தாக்கூர் நடத்திய போராட்டமான வாழ்க்கை வரலாற்று நுால். இரு முறை பீஹார் முதல்வராக அரசியல் மற்றும் சமுதாய நிலையில் சீர்திருத்தங்கள் செய்து காட்டியது குறிப்பிடப்பட்டுள்ளது. தன் 28 வயதில் முதல் முறையாக தேர்தலில் வென்று அரண்மனைக்கும், குடிசைக்கும் இடையில் ஏற்றத்தாழ்வுகளை நீக்க போராடிய நிகழ்வுகள் பதியாகியுள்ளன. கல்வித் திட்டத்தில் தாய்மொழியை உயர்த்தியது, மைதிலி மற்றும் போஜ்புரி மொழிகளை மேம்படுத்தியது பற்றிய தகவல்கள் உள்ளன. இட ஒதுக்கீட்டில் முன்னோடியாக விளங்கியது, மது விலக்கை ஆதரித்த செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன. ஏழை மக்கள் முன்னேற பாடுபட்ட மகத்தான போராளியின் வாழ்க்கை வரலாறு நுால். – முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை