/ ஆன்மிகம் / கடவுளின் நிறம் வெண்மை
கடவுளின் நிறம் வெண்மை
பக்கம்: 336 கடவுள் நம்பிக்கையின், வலிமையை உணர்த்துவதாக இந்நூல் விளங்குகிறது. உலகில் உள்ள பெரும்பாலான பொருட்கள் வெண்மை நிறம் தான். உண்மையின் நிறமும் வெண்மை. அதனால் கடவுளின் நிறமும் வெண்மை என்று நூலாசிரியர் கூறுவது, நம்மைச் சிந்திக்க வைக்கிறது.நூலாசிரியர், 52 புனிதர்களின் வரலாறு கூறி, கடவுள் பக்தியை வளர்க்கிறார் எனலாம். நூலாசிரியரின் எழுத்து நடை மிக அருமை. அனைவரும் படித்துப் பயன் அடையலாம்.